SUPPORT REQUEST
நமக்கு மாதந்தோறும் 1. மூட்டு வலி தைலம் (அல்லது) காய திருமேனி தைலம் 6 லிட்டர் தேவைப்படுகிறது 2. SKM மத்தன் தைலம் 3 லிட்டர் தேவைப்படுகிறது 3. SKM சுக்கு தைலம் 3 லிட்டர் தேவைப்படுகிறது கடந்த மூன்று மாதங்களாக வள்ளலார் தர்ம சாலையில் மாலை நேரத்தில் தினசரி மூட்டு வலி தைலம் கொடுக்கப்படுகிறது. தைலத்தின் தேவைகள் அதிகரித்து உள்ள காரணத்தினால் வாய்ப்பு உள்ள நண்பர்கள் மேற்கண்ட தைலங்களை ஆர்டர் செய்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பலாம் தாங்கள் அனுப்பும் அனைத்து தைலங்களும் ஆதரவற்ற ஏழைகளுக்கு பயன்படும் தைலம் அனுப்ப வேண்டிய முகவரி : Sathu Veerasamy, Flat No 47, Muthukumar Samy Nagar, Kalpatru Ayya Nagar, Parvathipuram, Vadalur - 607303. 9442258976 To Orders: Kaya Thirumeni Thailam https://www.ayurmedpro.com/product-view/2199/kayathirumeni-thailam-1000ml-m-gopalanasan Sukku Thailam https://www.naattumarundhu.com/product/310/skm-chukku-thailam Mathan Thailam https://www.naattumarundhu.com/product/377/skm-maththan-thailam நன்றி வணக்கம் please contact us for more details about this service